Vaango Naina Vaango

Vaango Naina Vaango Song Lyrics In English

பாடலாசிரியர் : கண்ணதாசன்

வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா ஹோய் நைனா ஐலேசா ஹோய் இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா

வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா ஹே வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா

வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா ஹோய் நைனா ஐலேசா ஹோய் இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா

கொடுத்து வைச்சது அப்போது திரும்பி வந்தது இப்போது கடைசி வேட்டை நடத்துவது எப்போது இளம் கன்னி இவள் வெச்ச குறி தப்பாது

சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு சொன்னதுக்கு போகாது டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது