Vaaya Vaaya

Vaaya Vaaya Song Lyrics In English




அஸ்க்கா லஸ்க்கா புஸ்க்கா
வாயா வாய்யா போயா போயா
வாயா வாய்யா போயா போயா

பூலோகமா
ஹொய்யா
மேலோகமா
ஹொய்யா
ஆகாயமா
ஹொய்யா
பாதாளமா
ஹொய்யா
அம்மாடி ஆத்தாடியோ

வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு

வாயா வாய்யா போயா போயா
வாயா வாய்யா வாய்யா வாய்யா

யகு யகு யகுயகு
யகு யகு யகுயகு

முருங்கமரம் கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
உறங்க இடம் கிடைச்சாச்சு
ஏய் மச்சான் மச்சான்

படுக்கத் துணை கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
பலபேர் அறிமுகமாச்சு
அய் மச்சான் மச்சான்

உல்லாசம் உண்டாச்சு
சந்தோசம் வந்தாச்சு
எல்லாரும் என்னோட
அண்ணாச்சிதான் ஹஹா

ஊரு உறங்குறப்போ
அய் நாம மட்டும் முழிச்சிருப்போம்
யாரு கேக்குறது நம்ம பாக்குறது
ஓயாத பேயாட்டம்தான்


வேட்டி வரிஞ்சு கட்டு
அட பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா யோவ்



வாழும் வரையில தாண்டா
வீண் ஜாதி சண்டை
செத்தா பிரிவுகள் ஏது
ஏய் மச்சான் மச்சான்
பேசும் வரையில தாண்டா
வீண் பாஷச் சண்டை
நமக்கு அது கிடையாது
ஹோய் மச்சான் மச்சான்

நாடேது வீடேது
நாம் வாழக் கூடேது
நாம் போகும் ஊரெல்லாம்
நம் ஊருதான்
சொந்தம் நமக்கெதுக்கு
அஸ்கு தஸ்கா புஸ்கு புஸ்கு

சொத்து சுகம் நமக்கெதுக்கு
ஐயோ அஆ அஆ
போனா போன இடம்
வந்தா வந்த இடம்
இந்நாளும் எந்நாளும்தான்

வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா போயா போயா

பூலோகமா
ஹொய்யா
மேலோகமா
ஹொய்யா
ஆகாயமா
ஹொய்யா
பாதாளமா
ஹொய்யா
அம்மாடி ஆத்தாடியோ

வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு ஹோய்
லாலா லாலா லா
ஹ ஹா ஹா
லாலா லாலா லா
ஐயோ ஐயோ அஸ்க்கு புஸ்க்கு