Vai Raja Vai |
---|
இருவர் : ஓஒஓஒஓஓஒஹோ
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஏ
லவாலவா லவாலவா லவாலவா லதிர்ஷ்டம்
அவாளவா அவாளவா அவாளவா ளதிர்ஷ்டம்
வை ராஜா வை
ஹை
வை ராஜா வை
அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
இருவர் : வை ராஜா வை
ஹை வை ராஜா வை
அடிச்சா அடிச்சது
அசந்தா அசந்ததுஊஊ
புடிச்சா புடிச்சது போனா போனது
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை
அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
வை ராஜா வை ஹை வை ராஜா வை
ராஜா
குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம்
ஐயா குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம்
தகர குவளைக்குள்ளேஏஏஏ
தகர குவளைக்குள்ளே
இந்த குவளைக்குள்ளே
தகர குவளைக்குள்ளே
குள்ளே குள்ளே குள்ளே குள்ளே
தகர குவளைக்குள்ளே
இருக்குதய்யா ரகசியம்
அய்யா ரகசியம்
குசேலனும் குபேரனா ஆகலாம்
அடி கும்மா லங்கடி கிரிகிரி ஜில்
கோலாலம்பூர் வடகறி
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை
ராஜா
கருப்படிச்சா மறுப்பு இல்லே
காசைச் சும்மா போடு
சரிதான் போடு நைனா
சிகப்படிச்சா சில்லரை தாரேன்
தைரியமா ஆடு நீ தைரியமா ஆடு
அப்படி கருப்பும் சிகப்பும் கலந்தடிச்சா
அடுத்த ஆட்டம் ஆடிப் பாரு
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை
காத்திருந்தவன் பெண்சாதியைஏஏஏ
நேத்து வந்தவன் நேத்து வந்தவன்
நேத்து வந்தவன் நேத்து வந்தவன்
நேத்து வந்தவன் கொண்டு போவான்
காரியத்திலே கண்ணு வை
அப்படி காரியத்திலே மீறி வந்தா
மூஞ்சி மேலே கையை வை
இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை