Vanampadi Naane |
---|
ரா ரார ரரா ரரர ரா ரா ரார ரரா ரரர ரா ராராரராஆ பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
வானம்பாடி நானே கானம் பாடுவேனே ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே கானம் பாடுவேனே ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
தேனூறும் செம்மாங்கனி நீயே என் சிந்தாமணி வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி அழகே அருகே வருவேன் நானே சுகமே தினமே தருவேன் மானே நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே அஹ ஹான் கானம் பாடுவேனே ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பாலாடை என் மேனியோ மேலாடை நீ போத்தவா ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா இரவும் பகலும் இனிமை தானே இளமை அழகின் முழுமை நானே நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே பரப் ரப்பா கானம் பாடுவேனே பரப் ரப்பா ஆடி வந்து நானே பரப் ரப்பா ஜோடி சேருவேனே பரப் ரப்பா நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே அஹான் கானம் பாடுவேனே ஹ்ம்ம் ஆடி வந்து நானே ஜோடி சேருவேனேயா