Vandhaen Vandhaen |
|---|
மற்றும் கமல்ஹாசன்
ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன் வைரம் பாய்ந்த
நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
பந்தியில
தாம் தை
பங்கு கேட்டா
தக்க தை
விட்டு தருவேன்
என் முந்தியில
தாம் தை
பங்கு கேட்டா
தக்க தை
வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
ஜிமுக்கு ஜிக்கு
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு
ஜிமுக்கு ஜிக்கு
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு
ஆஅ ஆஅ ஓஒ ஓஒ
ஓஒ ஓஒஏ ஏ
ஜூ ஜூ ஆஅ ஆஅ
ஓஒ ஓஒ ஏ ஏ
ஆஅ ஆஅ ஆஅ
என்ன
பேசாதேபேசாதே
அதை அங்க சொல்லுங்க
பேசாதேபேசாதே
கொஞ்சம் அழகாக ஏன்தான்
பிறந்தேனோ போதும்
நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம்
சிங்கம் மறு பக்கம்
நடுவில் நான்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும்
உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேன்டி ஆடேன்டி
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி
தாம் தை
நீ வெட்டுக் கிளி
தக்க தை
போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன்
பேயும் ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்ஆஅ
தீம் தனக்கா தனக்கா
திகிருதனக்கா தரிகிட தீம்
தனக்கா அடட தளுக்கா மினுக்கா
தளுக்கா தத்தித் தத்திதி
தகரிடதோம்
சகச நிச நிச ப
தரிகிடதோம் தரிகிடதோம்
சகச நிச நிச ப
தரிகிடதோம் தரிகிடதோம்
எனக்கு எனக்கு நீ சரிசமா கம
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா
வாயேன்டி ஜதி போடேன்டி
வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே வந்தேன் ரெடியா
வாடி வா
வாயாடி எனக்கு சமமாடி
கம் ஆன்
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன்
