Vanga Machan Kitta Vanga

Vanga Machan Kitta Vanga Song Lyrics In English


வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு

வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு

நீதானே மாப்பிள்ளை உன்ன தேடி நான் வந்தேன் தினந்தோறும் ரோட்டிலே உன்ன பார்த்து நான் நொந்தேன்

கருப்பான உன்ன நெனச்சு கருத்தாக காத்திருக்கேன் கல்யாண தேதிய பார்த்தா கை சேர காத்திருக்கேன் மதுர வீரன் மீச என் மாமன் மேலே ஆச விஷயமிருக்கு பேச நான் வேண்டி வந்த பூச

வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு

முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி


கத்தி போல் கண்ணழகி ஏபாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா கத்தி போல் கண்ணழகி ஏபாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா

பூட்டாம நான் விடமாட்டேன் கையில காப்பு மாட்டம நான் விடமாட்டேன் ஏண்டி சிரிப்பு காலம் வரும்போது உன்னைத்தேடி கட்டப்போறேன் கண்டபடி நானும் உன்னத்தானே தட்டப்போறேன்

முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி

கத்தி போல் கண்ணழகி ஏபாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா

வாங்க மச்சி கிட்ட வாங்க மச்சி உங்க வயசோ வாலிப வயசு மச்சான் மனசு மாறாதம்மா மாப்பிள்ள வேற ஆள் பாரம்மா மனசுல ஏ இந்த நெனப்பு ஆஆங்ஆஹாஹ்ஐயேஆஹான் ஐத்தலக்கா