Vanji Ilam Kodiye

Vanji Ilam Kodiye Song Lyrics In English




வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே வஞ்சி இளம் கொடியே ஹேய் ஹேய்

பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு ஒன்னாட்டம் பயலுக்குத்தான் ஹேய்ஹேய் கண்மாயத் தொறப்பது யாருக்கு ஒன்னோட வயலுக்குத்தான் ஹேய்ஹேய்

பொண்டாட்டி இருந்தா வப்பாட்டி எதுக்கு எல்லாமே அதுக்குத் தான்டா வப்பாட்டி இருந்தா பொண்டாட்டி எதுக்கு எல்லாமே இதுக்குத் தான்டா

அண்ணன் சொன்னத கேளுடா அண்ணனுக்கு வீடுதான் நாலுடா என்ன வேணுமோ கேளுடா வேடிக்க பாருடா நாளு நல்ல நாளுதான்டா டேய்

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே பூந்து சின்ன வீடு கட்டுடா புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா ஹேய் ஹேய்

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே வஞ்சி இளம் கொடியே


போடாம இருக்குற ஓட்டுக்கு எப்போதும் பலனும் இல்லே ஹேய்ஹேய் கூடாம இருக்குற மாட்டுக்கு எப்போதும் மதிப்பு இல்லே ஹேய்ஹேய்

மண் பாத்து வெதச்சா முப்போகம் வெளஞ்சா நல்லாதான் இருக்கும் ஊரு தரிசு நெலத்த வெளச்சலாக்க போடேண்டா கலப்ப ஏறு

இன்னும் ஆயிரம் சேதிதான் ஆனா சொன்னது பாதிதான்

நானும் சொல்லுறேன் மீதிதான் சொன்னவன் சாமிதான் சொல்வதென்ன செஞ்சு காட்டு டேய்

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே பூந்து சின்ன வீடு கட்டுடா புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா டேய்

வஞ்சி இளம் கொடியே ஏ வந்திருக்கு தொரையே ஏ வஞ்சி இளம் கொடியே