Vannakili Male |
|---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓஓஓ ஓ ஓ ஓ
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலையைச் சொல்லட்டா
மலை முடி பிறந்து வந்தாலும்
தனி வழி நடந்து வந்தாலும்
அலை கடல் தேடித் தானே கங்கை சேருது
தாய் மடி பிறந்து வந்தாலும்
தந்தை வழி வளர்ந்து வந்தாலும்
வாய்த்திடும் கணவன் நிழலில் பெண்மை வாழுது
இந்தக் கத நல்ல கத முன்னோர்கள் சொன்ன கத
சொந்தக் கத சோகக் கத பொய்யாகிப் போன கத
பொய்யாகிப் போன கத பொய்யாகிப் போன கத
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
மேகத்தில் மிதந்து வந்தாலும்
மோகத்தின் வடிவம் என்றாலும்
ஆதவன் தயவில் தானே நிலவு காயுது
நங்கையர்க்கு அழகிருந்தாலும்
நாலு வகை குணம் இருந்தாலும்
கொண்டவனின் துணையில் தானே பெண்மை ஓங்குது
இந்தக் கத நல்ல கத முன்னோர்கள் சொன்ன கத
சொந்தக் கத சோகக் கத பொய்யாகிப் போன கத
பொய்யாகிப் போன கத பொய்யாகிப் போன கத
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலையைச் சொல்லட்டா
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்