வண்ண நிலவே வண்ண நிலவே பாடல் வரிகள்

Starring Vijay, Rambha
Movie Ninaithen Vandhai
Music ByDeva
Lyric By Palani Bharathi
SingersHariharan
Year 1998

Vannanilavae Vannanilavae Song Lyrics In English

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம் தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன்
உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன்
என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவாி என்ன

மெது மெதுவாய் முகம் காட்டும்
பெளா்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல்
என் உயிரை பிழியாதே

நினைவோடு தந்ததையெல்லாம்
நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத்
தந்து உறவாட வருவாயா


வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம் தானா

கூந்தல் காட்டில் வழி தொியாமல்
மாட்டி கொண்டேன்
என் வழியென்ன

உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்து போனேன்
என் கதி என்ன

மழை மேகம் நானானால்
உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி
என் ஜீவன் நனைவேனே

கனவோடு வந்தாய் பெண்ணே
நோில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம் தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன்
உன் கண்ணில் அடி கோடி புறாக்கள்
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்

Vannanilavae Vannanilavae Song Lyrics from movie Ninaithen Vandhai. Vannanilavae Vannanilavae song sung by Hariharan. Vannanilavae Vannanilavae Song Composed by Deva. Vannanilavae Vannanilavae Song Lyrics was Penned by Palani Bharathi. Ninaithen Vandhai movie cast Vijay, Rambha in the lead role actor and actress. Ninaithen Vandhai movie released on 1998