Vanthal Mahalakshmiye

Vanthal Mahalakshmiye Song Lyrics In English


வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே வந்தாள்
மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும்
அவள் ஆட்சியே

அடியேனின் குடி
வாழ தனம் வாழ குடித்தனம்
புக வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள்
ஆட்சியே ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ

பக்தனின் வீட்டோடு
தங்கி விட்டாள் பண்டிகை
நாள் பார்த்து ஹா ஹா
பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை
என்றொரு உருவம் எடுத்து
உலவி நடந்து

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள்
ஆட்சியே ஹா ஹா

நண்பா பெண்பாவை
கண்வண்ணம் கள்ளம் இல்லாத
பூவண்ணம் கண்டேன் சிங்கார
கைவண்ணம் தொட்டால்
எல்லாமே பொன்வண்ணம்

பந்தம் சொந்தம்
இல்லாமல் வந்தது இங்கொரு
வண்ணமயில் வீடு வாசல்
எல்லாமே மின்னுது மின்னுது
புன்னகையில் மயங்கினேன்
சபாஷ் ஆஆ ஆ ஹா ஆ ஹா
ஆஆ ஆஆ




என் வழி நேராக
ஆக்கி வைத்தாள் என்னையும்
சீராக மாற்றி வைத்தாள்

தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேன் வந்ததோ
மங்களம் பொங்கிடும் மந்திர
புன்னகை இதழில் வடிய
இனிமை விளைய

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள்
ஆட்சியே ஹா ஹா

அடியேனின் குடி
வாழ தனம் வாழ குடித்தனம்
புக வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள்
ஆட்சியே ஆஆஆ ஹா ஹா
ஹா