Varavenum Varavenum Maamannava |
---|
பாடகர்கள் : ஏ பி கோமளா, ஏ ஜி இரத்தின மாலா மற்றும் கே ராணி
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும் மாமன்னவா வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய் வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய் வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும்
மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி ஹாஆஆஆஆ மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி
துள்ளி மறையாத மின்னல் போல மேனி
ஹோ திரை போல நாணம் தடையாகும் போதும் திரை போல நாணம் தடையாகும் போதும் மறைவாய்ப் பார்க்கும் மானோடு வாழ
வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும்
தன்னை அறியாத ஆசையினாலே பொங்கும் கடலானாள் இந்த நாளே ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில் கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில் கலந்து மகிழ்ந்து இன்பம் காண
வரவேணும் வரவேணும் வரவேணும் வரவேணும்