Varta Varta Varta |
|---|
வர்டா வர்டா
வர்டா ஹே ஹே
வர்டா வர்டா வர்டா
என் ஊரே வர்டா
வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
குட்டி சுவரே வர்டா கூர
வீடே வர்டா வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
ஓ ஹோ ஹோ
தலைநகரம்
போயி கொஞ்சம் காசு
சேர்த்து வர்டா என்
கனவுகளே எல்லாம்
வென்று காரில் ஏறி
வர்டா
ஒரு இடத்த
வாங்கி அழகு வீடு
கட்டி அத ஆள ஒரு
மகாராணி கூட்டிகிட்டு
வர்டா
வர்டா வர்டா
வர்டா ஹே ஹே வர்டா
வர்டா வர்டா என்
ஊரே வர்டா
வாடா வாடா
வாடா ஹே ஹே ஹே
ஹே எங்கடா இருக்க
எங்கேடா இருக்க
எனக்குன்னு பொறந்தவனே
இங்கேதான்
இருக்கேன் இங்கேதான்
இருக்கேன் உனக்கின்னு
பொறந்தவன் நான்
ஹே எப்படா
வருவ எப்படா வருவ
என் இதயத்தை பறிக்க
எப்படா வருவ
தோ வந்துக்கிட்டே
இருக்கேன் வந்துக்கிட்டே
இருக்கேன் உன் இதயத்த
எடுத்து ரெடியா வெச்சுக்க
வாடா
வர்டா
வாடா ஆ
வர்டா வர்டா
வர்டா என் ஊரே
வர்டா
வாடா வாடா
வாடா ஹே ஹே ஹே
ஹே எப்படி இருப்ப
எப்படி இருப்ப என்
கைய பிடித்தவனே
தெக்க சீமைக்கே
சிங்கமாய் இருப்பேன்
உன் மனசுக்கு
ஏத்தவன் நான்
ஹே ஹே
எப்படி தெரியும் எப்படி
தெரியும் என்ன
அடையாளம் எப்படி
தெரியும்
உன்ன பார்த்ததுமே
உன்ன பார்த்ததுமே
நெஞ்சில் பல்ப் ஒன்னு
எரியும் அதான் கணக்கு
வாடா
வர்டா
வாடா ஆ
வர்டா வர்டா
வர்டா என் ஊரே
வர்டா
வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
குட்டி சுவரே வர்டா கூர
வீடே வர்டா வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
ஓ ஹோ ஹோ
வர்டா
வர்டா வர்டா
வாடா
வாடா வாடா
