Varuvan Mogana |
|---|
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
காதல் நிலவு பாதி இரவு
மயக்கத்தில் ஆடும் உலகம்
பிள்ளைப்போல் பாட்டு வெள்ளி தேர் ஓட்டு
கொத்து வண்ண தென்றல் என்னைத் தாலாட்டுதுஊஊ
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
வானம் திறந்து ஊர்வசி வந்தால்
வளைத்துக் கொள்வாயா அழகே
பெண்ணுக்கோர் கீதம் கண்ணுக்கோர் பாடம்
கட்டிக் கொண்டு மெல்ல மெல்ல சொன்னால் என்னஆஆஅஆ
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்