Vasalil Poomaram

Vasalil Poomaram Song Lyrics In English


வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை

வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை

தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்

பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள்

வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை

ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே


நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள்

வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை

வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்