Vasantham Tharum Maalai |
---|
வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே
வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே
வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே
வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளைஆஹா
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே