Vasthu Sasthiram |
|---|
வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
தோ தோ தோ
இதோ பாரு உருப்படி
தயிரு வடை ஓமபோடி
நடைய பாரு குச்சிபுடி
நடந்து போற மச்சு படி மச்சி
அவ வலது கைய வீசி
ஒரு வயகரா ஊசி
நீ கொஞ்சினாக்கா பேசி
அந்த கத்திரி வெயிலும் ஏசிடா டேய்
ஹ்ம்ம்து
நான் புகை இல்லாத நெருப்புடா
பிஞ்சு போகும் செவுலுடா டேய்
என் கற்பு ரொம்ப பக்கா
நான் கண்ணகிக்கு எக்கா
இந்த குட்டி உனக்கு தொக்கா
தொடு கிழிஞ்சு போகும் சொக்கா
தோடா வந்துட்டாங்கா
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
வெளி வாசல் வைர கதவு
பவள பூட்டு முத்து ஜன்னால்
சொர்க்கம் போல தோணும் ஆங்
நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
ரஜினி ஸ்டைல் கமல் பாடி
விஜய் பவர் அஜித் பிகர்
நாளும் சேர்ந்து வேணும்
அடேங்கப்பா செம பார்ட்டிடா டேய்
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடுவீடு வீடு வீடு
போடு போடு சக்க போடு
டெல்லி குப்பம் டயானா
மஞ்ச குப்பம் மடோனா
எல்லா பயலும் தீவானா
ஒன்ன பார்த்த ஆவானா
அன்னாடம் பேஜாரு
விடலை பசங்க பண்ணும் லொள்ளு
5 – 6 கிழன் கட்டை
அதுக கூட விடுத்தது ஜொள்ளு
பொறந்திருக்க மறுபடியும்
பூமியில சில்க்கு
சகலகலா வல்லவனா
இருக்கணும்டா எனக்கு
மாசி மாசம் வெயிலு
நீ மனசில் ஓடும் ரயிலு
எனக்கு இருக்கு வயலு
நான் எழுதி வைப்பேன் உயிலு
திம்சுகட்ட திம்சுகட்ட
ஐயோ அம்மா கொல்லுறா
அத அவ கிட்ட போய் சொல்லுறா
வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
மிஸ்ஸி மிஸ்ஸி டால்
மீனு கார முள்
அரை முடி தேங்காய்
கூட்டுகறி மாங்கா
அம்மாகிட்ட சொல்லாதே
இடுப்பு புடிச்சு கிள்ளாதே
கிருஷ்ணன் பேட்ட கல்லு கட
கண்ணமா பேட்ட கார வட
ஒண்ணா சேர்த்து பொண்ண வந்து
போட்டிருக்கும் மொத கட
மாராப்பு சரிஞ்சாக்கா
மாமுல் கேட்க்கும் ரவுடி அவுட்டு
மார்க்கெட் பூராவும் கேட்டுபாரு
தேறும் டவுட்டு
கெண்டை கெளுத்தி மீனு
உன் கண்ணுக்குள்ள நானு
கண்டு கலங்கி போனேன்
சுட்ட கருவாடா ஆனேன்
அட வவ்வால் போல விரால் பல
முன்னும் பின்னும் துள்ளுற
உனக்கு தில் இருந்தா அல்லுடா
வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
வெளி வாசல் வைர கதவு
பவள பூட்டு முத்து ஜன்னால்
சொர்க்கம் போல தோணும் ஹோய்
செம பார்ட்டிடா டேய்
