Vazhkaiyo Kaiyile

Vazhkaiyo Kaiyile Song Lyrics In English




ஹோய் வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே

வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலேதரப்தப்

காலம் வந்து கதவை தட்டும் தூங்கி விடாதே காலில் வந்து புதையல் கிட்டும் கடந்து விடாதே ஜாதகங்கள் பார்த்து பார்த்து சாய்ந்து விடாதே ஓடும் நீரை ஓடவிட்டு ஓய்ந்துவிடாதே

பாதி வாழ்க்கையோ வெறும் தூக்கமானது மீதி வாழ்க்கையோ பெரும் ஏக்கமானது வாழ்க்கை என்னை தேடி வந்து வாழச் சொன்னது

வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே

வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே


ஆஹா ஹே ஹே ஏஹே ஹே ஹே முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது முட்டிப் பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது திட்டமிட்டு காணும் இன்பம் போலியானது தேடி வந்த இன்பம் ரொம்ப ஜாலியானது

கன்னம் கிள்ளியே ஒரு முத்தம் வைக்கலாம் காதல் ஏறினால் கொஞ்சம் பத்த வைக்கலாம் கின்னஸ் என்னும் புத்தகத்தில் பேர் பதிக்கலாம்

வாழ்க்கையோ ஓ கையிலே ஏ வானமோ ஓ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே லலல்லலல் லலல்லலல் லா

வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே