Vazhkkai Oru Kannamoochi

Vazhkkai Oru Kannamoochi Song Lyrics In English


வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப்போச்சி வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி

சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு

தர்மம் கெடக்குது ஜெயிலுல அதர்மம் சிரிக்குது வெளியில தர்மம் கெடக்குது ஜெயிலுல அதர்மம் சிரிக்குது வெளியில

வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி

சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு

மணியடிச்சா வயித்துக்கு சோறு நேரத்துக்குத் தூக்கம் வேறு மணியடிச்சா வயித்துக்கு சோறு நேரத்துக்குத் தூக்கம் வேறு

ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம் வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம் சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம் பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம்

வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி


சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு

அதர்மத்தின் ஆட்டம் எல்லாம் சில நாளே தாக்கு பிடிக்கும் அதர்மத்தின் ஆட்டம் எல்லாம் சில நாளே தாக்கு பிடிக்கும்

உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும் நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும்

நட்புக்கு கை கொடுப்போம் நல்லதுக்குக் குரல் கொடுப்போம் நியாயத்துக்குத் துணை போவோம் நினைத்தபடி நடத்திடுவோம்

வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி வழியுந்தானே மாறிப் போச்சி

சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு சிறகொடிஞ்சக் கிளியப் பாரு சிறையில் படும் பாட்டைக் கேளு