Vellakethu Vellakethu |
|---|
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
வாட்டிடும் பசியோட கண்ணு முழிச்சோம்
வாடாம பொறுப்போட செஞ்சு முடிச்சோம்
தாமரப் பூவாக அகம் மலரும்
தாய் முகம் மறக்காம நித்தம் நெனச்சோம்
கையில இருக்கும் வேல
அது கண்டிடும் பண்டிக நாள
நெஞ்சுல உள்ளது போல
அட நிம்மதி வந்திடும் மேல
பணத்தாலே நிம்மதிதான்
கிடைக்காது கிடைக்காது
பணக்காரன் மனசுக்குத்தான்
அது ஏது அது ஏது
பசிச்சாலும் தவிச்சாலும்
ஏழைங்க வீட்டுல நிம்மதி உண்டு
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஹேய்
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஓடிடும் நதி போல மனசிருந்தா
அது சேர்ந்திடும் இடம் எல்லாம் செழித்திருக்கும்
ஊருல உன் போல உள்ளம் வருமா
பேருல உன் பேரச் சொல்ல வருமா
சொத்துக்கு சுத்துவதாரு
இங்கு நித்தமும் அழுவதாரு
உத்தம புத்திரன் யாரு இங்கு
சத்தியம் உள்ளவர் யாரு
நேர் செல்லும் ஒரு பிள்ளை
நீ தானே நீ தானே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை
நீ தானே நீ தானே
வளர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
என்றைக்கும் என்றைக்கும் ராஜாதி ராஜா
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஹா
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஹேய்
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
