Vellarikka |
|---|
ஊருக்குள்ள தண்ணியில்ல
உருப்படியா வெளச்சலில்லே
ஆஆஹஆ
பச்ச வயல் காயுதம்மா
பாத்த சனம் வாடுதம்மா
ஆஆஹஆ
பஞ்சம் பசி தீத்து விட
பாவிகள காத்து விட
ஆஆஹஆ
பார்வதியே ஈஸ்வரியே
மனசிறங்கி வந்திடம்மா
ஆஆஹஆ
ஆஆஆஅ
வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க
ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா
கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா
உற்பத்திய பெருக்க
அட உங்கள கூட மறக்க
என்னப் பத்தி நெனைங்க
வந்து இஷ்டம் போல அணைங்க
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து
வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க
ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது
கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது
கட்டளைய வளக்கும்
அது கன்னியோட பழக்கம்
கண்ட படி இழுக்கும்
அது காம தேவன் வழக்கம்
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து
வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க
வெள்ளரிக்கா
பிஞ்சு ஒண்ணு
வீதியிலே
ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க
வெள்ளரிக்கா
ஹே ஹே
பிஞ்சு ஒண்ணு
ஹே ஹே
வீதியிலே
ஹே ஹே
ஆடுதடி
