Velli Kolusu Vilaiyada

Velli Kolusu Vilaiyada Song Lyrics In English


தன்னன்னனனானானா தன்னன்னனனானானா

வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன்தான்

வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்

வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன்தான்

வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்



பூவோட காத்து வந்து பாட்டொண்ணு சொல்லும் உன்னோட எண்ணம் வந்து என்னைக் கிள்ளும் வா வாக்கப்பட போறப் புள்ள வளர்ந்த புள்ள செவந்த புள்ள உன் முகத்த பார்த்துப்புட்டா என் மனசு நெறையுதடி

இத்தன நாளா நான் கண்டதுமில்ல இப்படி ஏதும் நான் கொண்டதுமில்ல பாலோட தேனாக நான் மாற ஆசைதான் இருவர் : பாலோட தேனாக நான் மாற ஆசைதான்

சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு

ஹேய்வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்

வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்


ஹ்ம்ம் ஹீஹிம்ம் ஹீஹிம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹீஹிம்ம் ஹீஹிம்ம் ஹ்ம்ம் ஏஹே ஹே ஹீஹிம்ம் ஹ்ம்ம் ஆஹா ஹா ஹீஹிம்ம் ஹ்ம்ம்

ஊரெங்கும் உன்னப் போல ஒரு பேரும் இல்ல உறங்காதோ நெஞ்சுக்குத்தான் உன்னால தொல்லை

நேர வந்து கேட்டிடதான் நேரம் இப்போ வந்திடுச்சு நித்தம் ஒண்ணு கொடுத்ததில நித்திரையும் மறந்திடுச்சு

வெங்கலத் தட்டு இது மல்லிகை மொட்டு அள்ளிக்க தொட்டு நீ சம்மதப்பட்டு கையோடு கையாக மெய் சேர ஆசைதான் இருவர் : கையோடு கையாக மெய் சேர ஆசைதான்

மஞ்சம் இருக்கு போ உள்ள மத்தக் கதைங்க ஏ புள்ள மஞ்சம் இருக்கு போ உள்ள மத்தக் கதைங்க ஏ புள்ள

ஹோய்வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்

ஹேய் வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்

ஓஓ வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்

வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்