Vendiyatha Vaari Kolla

Vendiyatha Vaari Kolla Song Lyrics In English


வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும் சின்னப் பொண்ணு சிரித்தா சொர்க்க வாழ்வு பிறக்கும்

வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க

பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க கண்ண வச்சு பாத்தா புண்ணிய படாது எண்ணம் வச்சு பாத்தா கொறைந்து விடாது பாருங்ககேளுங்க

வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா

கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே கன்னியுடன் சேர்ந்தால் அமைதி கெடாதே பாருங்கஹ்ம்ம் கேளுங்க


வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க

தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க சொல்லித் தந்த பாடம் நெலச்சு நிக்காது சொந்தமாக செய்யுங்க செவ்வனே கெடாதே

வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும் சின்னப் பொண்ணு சிரித்தா சொர்க்க வாழ்வு பிறக்கும்

வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க