Vennila Oduthu

Vennila Oduthu Song Lyrics In English


வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

சொந்தமே தேடுதே
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே
வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே

காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
மோகமே ஓடிவாகண்ணிலே ஓவியம்
மோகமே ஓடிவாகண்ணிலே ஓவியம்
நெஞ்சிலே காவியம்

துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது


மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே
மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே

தேகமோ வீணையோ இராகம் பாடுதே
தேகமோ வீணையோ இராகம் பாடுதே
மஞ்சமே தேடுதேநெஞ்சமே வாடுதே
மஞ்சமே தேடுதேநெஞ்சமே வாடுதே
மன்னவா ஓடிவா

கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே
சந்தோஷ பூமழையே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே

வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது

சொந்தமே தேடுதே
சந்தோஷ பூமழையே
இருவர் : கொஞ்சும் சிங்கார தேன் கனவே
கொஞ்சும் சிங்கார தேன் கனவே
லல லாலால லாலல லா
லல லாலால லாலல லா
லல லாலால லாலல லா