Vennilavu Mannil Vandhu

Vennilavu Mannil Vandhu Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்

சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம்

வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

தோள்களிலேஹேஹே தோள்களிலே விழும் மாங்கனியே எல்லை தாண்டு தூயவனே தூயவனே இளம் சூரியனே என்னை தூண்டு உறங்காத மோகம் வந்து எனை தீண்டுமே அடங்காத ஆசை இன்று அணை தாண்டுமே


வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

மாயவனேமாயவனே உன் மார்பினிலே கைகள் சேர்த்தேன் ஓடையிலே ஓடையிலே விளையாடையிலே பூவாய் பூப்பேன் விளங்காத கேள்விக்கெல்லாம் விடை தேடுவேன் விடிகின்ற நேரம் வந்தால் உடை தேடுவேன்

வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம்

முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் லாலலல்லாலாலா லாலலல்லாலாலா