Vethala Potta

Vethala Potta Song Lyrics In English


போட்டாலே விறுவிறுக்கும்
ஜர்தா பான்
அமரன் கானா பாட்ட கேட்டாலே
கிறுகிறுக்கும் மச்சி

நான் வெத்தல போட்ட
சோக்குல போடு

வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

வாரா வத்தி எறக்கம்
அமரன் வந்து நின்னா சறுக்கும்
அமரன் பேர் சொன்னத் தானே
சோட பாட்டில் பறக்கும்

ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஆஹா
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

பக்கிரி பிச்சுவா பக்கிரி
குத்துனா கத்திய குத்துனா
டக்கலுதான் ஊருல டக்கலுதான்
லாக்குதான் போலிசுக்கு லாக்குதான்

அண்ணாத்த நம்மாளு
தொட்டாக்கா அம்பேலு
டார்ராகும் உன் தோளு
வேண்டான்டா வீண் வம்பு

ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க ஹேய்
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க


வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

டக்கரு பந்தல் ஒன்னு போடவா
சக்கர மேடை கட்டி ஆடவா ஏ
சுத்துர மாப்பிள்ளை தேடவா
சூப்பரு கச்சேரி பாடவா

மத்தாப்பு சிங்காரி
மைனா உன் கண்ணாலம்
எட்டு ஊரு பாராட்ட
கும்மாளம் கொண்டாட்டம்

ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

வாரா வத்தி எறக்கம்
அமரன் வந்து நின்னா சறுக்கும்
அமரன் பேர் சொன்னத்தானே
சோட பாட்டில் பறக்கும்

ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹெய்
ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க

போடு ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க
அமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க
ஏஹெய் ஹேய்