Vettu Pottu

Vettu Pottu Song Lyrics In English


வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

பட்டி தொட்டி
செல்லமாக எங்கவீட்டு
பிள்ளை இவன் எட்டிப்பாா்க்குறான்
உச்சி தொட்டுப்பாா்க்குறான்

வண்டிக்கட்டு சண்டையின்னு
முன்ன வந்து நின்னவன தட்டி
தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்

தொட்டு அடிச்சா
பொறி பறக்கும் எட்டு
திசையும் கொடி பறக்கும்

வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

ஏ வந்த வழிய
மறப்பதில்ல போற வழிய
மதிக்கும் புள்ள வஞ்சகம்
இல்ல மனசுக்குள்ள
முறையா சாியா இருப்பான்

பச்ச மண்ணுடா
உருவத்துல பஞ்சமே
இல்லை விவரத்துல
வம்புத்தும்புன்னா அடிச்சி
நொறுக்கி ஃபினிசிங் சாியா கொடுப்பான்


வேணான்டா அக்கப்போரு
நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா
கை வச்சிப்பாருடா

இவன் போன பக்கம்பாரு
உள்ளுரு தாண்டிக்கூட இவன்
பேரு நிக்கும் பாருடா

தொட்டு அடிச்சாம்
பொறி பறக்கும் எட்டு
திசையும்ம் கொடி பறக்கும்

ஹே வேட்ட போட்டு
வேட்ட போட்டு

வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

ஹே ஹே ஹே
ஆஹா ஹேய் போடு

Tags