Viralukketha Veekkam Illeenga

Viralukketha Veekkam Illeenga Song Lyrics In English

வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க

இரு கையை நீட்டக் கூடாது நாளும் கைய ஏந்தக் கூடாதுங்க காச வாங்கி எறச்சிப் புட்டு கையக் கட்டி நிக்கக் கூடாது

நாட்டுல நம்ம வீட்டுல ரொம்ப காலமா இந்தப் போக்குதான் சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும் பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்

லாட்டரி சீட்ட நம்பி அடுப்பில் ஒலைய வைக்காதே அதிர்ஷ்டம் அடிக்கிமுன்னு பட்டினியாக கெடக்காதே கிளிய கேட்டுப்புட்டு வாழ்க்கை பயணம் போகாதே அறிவை வித்துப்புட்டு அரைகுறையா நிக்காதே

உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும் வெட்டி வார்த்தை ஆச்சுங்க இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு கேலியாகி போச்சுங்க

உழைப்பும் என்பதும் வேர்வை என்பதும் வெட்டி வார்த்தை ஆச்சுங்க இங்கே ஒழைச்சு பிழைக்கும் மனுஷன் பாடு கேலியாகி போச்சுங்க

நாட்டுல நம்ம வீட்டுல ரொம்ப காலமா இந்தப் போக்குதான் சிக்கனம் வேணும் கொஞ்சம் சிந்திக்க வேணும் பக்குவம் வேணும் இன்னும் பண்பட வேணும்

வெரலுக்கேத்த வீக்கம் இல்லீங்க நாட்டில் வரவுகேத்த செலவு இல்லீங்க ஆசைக்கேத்த உழைப்பும் இல்லீங்க மனச அலைய விட்டா அவஸ்தை தானுங்க

சினிமா டிவியெல்லாம் பொழுதுபோக்குன்னு சொன்னாங்க அதுவே வாழ்க்கையாக மாறி இப்போ நின்னாங்க மூலை முடுக்கு எல்லாம் பிராந்தி கட ஆயாச்சு குடிச்சி குடிச்சி மனுஷன் ஆயுள் பாதி போயாச்சு

மூணு சீட்டும் கிரிக்கெட் பேட்டும் தேச சின்னம் ஆச்சுங்க நம்ம வாழ்க்கையைத்தான் தொலைச்சுப்புட்டோம் எங்க போயி தேடங்க