Vithiye |
|---|
இசை அமைப்பாளர் : ஷபீர்
அடியே நெஞ்சும் அடங்கா போச்சு
அழவா இல்லை விழவா
உன் நெனப்போ என்னோட கைவிலங்காச்சு
வரவா உன்ன தொழவா
அடியே ஏ
அழுதிடவாஉடல் வாடுது
மனம் நோகுது
உயிர் போகுது
அலைச்ச்சிடு அழகே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
ஆஆஅஆஆஆஆ
ஆஅஆஅஆஆஆஅஆஅ
காதல் என்ன
எந்தன் உயிர் கொல்லும் தீயா
கடவுளை போல்
கண்கள் அறிவதில்லையா
ஒருகணம் நான் பிழைக்கிறேன்
மறுகணம் உயிர் துறக்கிறேன்
வலிகளை இங்கு சுமக்கிறேன்
என் இருளினை அகற்றிட
வா பெண் ஒளியே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
விதியே விதியே
எனதுயிரை நீ தருவாயே
