Vitta Mochile |
|---|
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
ராப்போது ராசாத்தி என்னை
தாலாட்டு பொன் மார்பிலே
நீ வந்து நாள்தோறும் என்னை
நீராட்டு பன்னீரிலே
நீ ஜாக்கெட் போட்ட
ஹல்வா துண்டா
ஓ ராக்கெட் வேகம் உன்னை கண்டா
நீ தாகம் தீர்க்கும்
பன்னீர் சோடா
ஓர் போதை ஏற்றும் ஜர்தா பீடா
ஆட்டம் போடு இடை கோர்த்து
கூட்டம் கூடும் நமை பார்த்து
கேள்வி கேட்க யாரு
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
மாமாவே உன் நெஞ்சம்தானே
நான் ஆடும் பொன் ஊஞ்சலே
மைனாவே என் மஞ்சள் பூவே
நான் சூடும் பொன்னாரமே
ஓர் ஆசை வந்து என்னை கொள்ள
உன் தோளில் கிள்ளை தொத்தி கொள்ள
உன் பார்வை கூறும் கட்டில் பாடம்
நீ மாலை நேர பள்ளிக்கூடம்
வா வா எங்கும் உலா போவோம்
போனால் எங்கும் விழா கோலம்
காலம் நல்ல காலம்
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
நினைவோ மயங்குது
நெருங்க துடிக்குது டுர்ரா
எதுவோ நடக்குது
இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா
விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது
பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது