Vizhigal Medaiyam Imaigal

Vizhigal Medaiyam Imaigal Song Lyrics In English


பாடகர்கள் : டாக்டர் கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் எஸ் ஜானகி

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

பாப பாபப் பா பாப பாபப் பா பாப பாபப் பா பாப பாபப் பா

லால லால லா லால லால லா லால லால லா லால லால லா

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓஓஓஓஓஓஓஓ

ஜூலி ஐ லவ் யூ ஆஹ்ஹா ஜூலி ஐ லவ் யூ ஆஹ்ஹா

பாபப் பாபப் பாபப் பாபப் ஜூலி ஐ லவ் யூ ஆஆஹ் பாபப் பாபப் பாபப் பாபப் ஜூலி ஐ லவ் யூ

மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம் மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மன வீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகின்ற தலைவா இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா


விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓஓஓஓஓஓஓஓ

ஜூலி ஐ லவ் யூ ஆஹ்ஹா ஜூலி ஐ லவ் யூ ஆஹ்ஹா



நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து நெஞ்சமதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஓஓஓஓஓஓஓஓ

ஜூலி ஐ லவ் யூ ஜூலி ஐ லவ் யூ

பாபப் பாபப் பாபப் பாபப் ஜூலி ஐ லவ் யூ ஆஆஹ் பாபப் பாபப் பாபப் பாபப் ஜூலி ஐ லவ் யூ ஆஹ்