Whistle

Whistle Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி வெரலு ரெண்ட சேத்து வச்சி உள்ள வச்சி ஊது மச்சி

விசிலு விசிலு விசிலு விசிலு

கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி பொண்ணு ஒண்ணு வந்துருச்சி

விசிலு விசிலு விசிலு விசிலு

விசிலு விசிலு விசிலு விசிலு

க்யூட்டா நீ பாக்கயில கைட்டா நான் பறக்குறனே வெயிட்டா உன் பார்வைக்கொரு விசிலு

லைட்டா நீ மோதையில டைட்டா நான் போதையில ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு விசிலு


சூடாக நீ இருக்க மூடாக நான் இருக்க என் மூச்சு காத்தே ஒரு விசிலு

உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே எம்மாடி தானா பறக்கும் விசிலு

விசிலு விசிலு விசிலு விசிலு

ஆபீஸ்-இல் லீவு இருக்க ஆசையில நான் இருக்க டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு

என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம் நான் கண் முழிக்க ரூமுக்குள் நீ இருந்தா விசிலு

அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும் மாட்டாத உன் இடைய நான் கண்டு புடிச்சாலே விசிலு

டக்கராக நீ அணச்சா குக்கராக நான் மாறி ஊதுவேனே விசிலு விசிலு

விசிலு விசிலு விசிலு விசிலு