Yaanai Varadha Parungamma

Yaanai Varadha Parungamma Song Lyrics In English


யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா

யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா போடு

தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா ஆஹ் சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா

சூரிக்கும் கீழால சுப்ரமண்ய கடவுள் சூது விளையாட்ட பாருங்கம்மா போடு

தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா


மேகம் பொழிந்திட கான மயில் இங்கு ஆடி வருவத பாருங்கம்மாபோடு

தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு

வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான் வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்

தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஏஏஏஏஏஏஏஏஓ