Yaar Aval

Yaar Aval Song Lyrics In English


பாடலாசிரியர் : பகவதி பி கே

யார் அவள் யார் அவள் காற்றோடு வீசும் கார்கால மேகம் காதோடு பேச கரைகிறேன்

கண்மூடி நானும் காணாமல் போக என்னோடு தானே நிறைகிறேன் யார் அவள் யார் அவள்

கரைகள் மோதா அலையின் நீரோ இமைகள் சேரா கனவின் தீவோ

நினைவில் நீந்தும் நதியின் மீனோ இதயம் தேடும் இசையும் நீயோ யாழ் இசை இவள் பூ மழை


ஹாஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஅ ஹாஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஅ

தடை இல்லா வேகம் தனி வானில் நானும் சிறை மீறி மீறி மீறி என்னுள் விரிகிறேன்

யார் இவள் யார் இவள் உன்னுள் நானே நானாய் ஆனேன் என்னில் நானும் நிறைகிறேன் கரைகிரேன்