Yaar En Manama

Yaar En Manama Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா
நீர் வேண்டாமா

ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓ
ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓஓஓ

இலை இதோ கிளை அதோ
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது
மேகம் தேடும்
ஏழையின் மனது

உயிரின் சுவரை
திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது


யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா
நீர் வேண்டாமா

ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓ
ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓஓஓ
ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓ
ஓஹோ ஓஓஒஓஓஒஓஹோஓஓஓஓ