Yaar Itta Sattam

Yaar Itta Sattam Song Lyrics In English


யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே

ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே

கோழை வாழும் மட்டும் வாழ்வில் துன்ப வெள்ளம் வீரம் வந்துவிட்டால் சாவும் அச்சு வெல்லம் சிங்கம் உறங்கும் நேரம் எலியும் ஏறி கடிக்குமாம் ஏனின்னும் அச்சம் வாழ்விங்கு துச்சம்

ஆகாயம் தொட்டுவிட்டு அங்கேயும் தோட்டமிட்டு விண்ணாள வேண்டும் வீரனே

யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே


காதல் கொஞ்ச நேரம் கண்ணீர் கொஞ்ச நேரம் பாசம் பாதி தூரம் வீரம் ஆயுள் தோறும் பூனை வளர்க்கும் மீசை உனக்கும் ஆசை எதற்கடா

மூளட்டும் யுத்தம் பாயட்டும் ரத்தம் அணைக்காமல் கர்ப்பமில்லை செதுக்காமல் சிற்பமில்லை வெளுக்காமல் விடிவும் இல்லையே

யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே