Yaar Kandathu Athai

Yaar Kandathu Athai Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே

அடடட்டா யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே

கொண்டை மேல் பூ வைக்கிறாய் அம்மாடி நெஞ்சில் ஏன் தீ வைக்கிறாய் ஒரு கண்ணில் மழை ஆகிறாய் பின்னாடி மறு கண்ணில் வெய்யில் காய்கிறாய்

காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ காமன் வீட்டு முத்துச் சரம் ஹே ஹே மாமன் கேட்டால் முத்தம் தரும் ஓஹோ கனி ரெண்டு பரிமாறும் இள மாமரம்

யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் மறைக்காதே நான் வந்தால் முறைக்காதே மச்சானே எங்கே உன் மச்சம் எங்கே


நீ எந்தன் விருந்தாளிதான் கண்டேனே நீ ரொம்ப பலசாலிதான் முந்தானை பந்தலிலே கண்ணாளா முப்போதும் உல்லாசம்தான்

ஆசை வந்து ஆஹாஹ் முட்டித் தள்ள ஹே ஹே ஓடி வந்தேன் ஆஹாஹ் ஒட்டிக் கொள்ள ஆஆஹ்

ஆசை வந்து ஆஹாஹ் முட்டித் தள்ள ஹே ஹே ஓடி வந்தேன் ஆஹாஹ் ஒட்டிக் கொள்ள ஆஆஹ் பசியோடு துயில்கின்ற பருவம் அல்ல

ஆஹ யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது என் கண்ணில் ஆஹாஹ் மறைக்காதே ஆஹாஹ் ஹா நான் வந்தால் ஆஹாஹ் ஹா முறைக்காதே ஆஹாஹ் ஹா மந்தாரப்பூவே உன் மச்சம் எங்கே

யார் கண்டது அதை யார் கண்டது யார் கண்டது அதை யார் கண்டது