Yamma Yamma Summa

Yamma Yamma Summa Song Lyrics In English


இருவர் : ஆஅஆஆஆஆ ஆஅஆஆஆஆ ஆஹ்

யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே

வாட்டுது குளுரு நடுங்குது மலரு ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு

யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே

நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி நான்தானே உன் தேகம் மூடும் தாவணி

உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு மேனி கரைஞ்சு போகுதே சின்ன சின்ன சாரல் அடிச்சும் ஈர ஒடம்பு வேகுதே


யம்மா யம்மா சும்மா பாக்காதே ஆஹ்அட அங்கே இங்கே கைய வைக்காதே

பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா பூமேனி நோகாம கையில் அள்ள வா காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா

முத்துமணி மேடை குலுங்க ஆசை கொடியை நாட்டவா கண்ணிரெண்டில் ஜாடை விளங்க வீணை மயங்க மீட்டவா

யம்மா யம்மா சும்மா பாக்காதே அட அங்கே இங்கே கைய வைக்காதே வாட்டுது குளுரு நடுங்குது மலரு ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு

யம்மா யம்மா சும்மா பாக்காதே ஆஹ்அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்