Ye Pakku Konda Vethala Konda

Ye Pakku Konda Vethala Konda Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

பட்டத்து யானைக்கு பக்குவமா அலங்கரிச்சு பொட்டிட்டு பூவோடு ஊர்வலமா அழைச்சு வந்து

தாரை முழங்கும் தேரு குலுங்கும் நேரம் நெருங்குதடி ஊரு விளங்கும் பேரு விளங்கும் கூடி கும்பிடடி

ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய் ஓஓமால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய் ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய் ஓஓபாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்

ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது ஏழைக்கும் பாழைக்கும் வாழ்வுதான் வாச்சது எப்பவோ வெதச்சது இப்பதான் காய்ச்சது

ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய் ஓஓமால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்

ராவணன்கள் ராமரென்று மாறினால் அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம் ராவணன்கள் ராமரென்று மாறினால் அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம்

நல்லவன் நெனச்சா நல்லது நடக்கும் பாரடா இங்கு ஒற்றுமை இருந்தா உச்சியில் இருக்கும் ஊருடா

தொல்லைகள் எதுவும் எல்லையில் வருமோ கூறடி ஒரு கொல்லையில் விளைந்த மல்லிகை மலர்கள் நாமடி

துள்ளி எழுந்தாடு தோளை தட்டிப் பாடு ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான் இதுவரை ஒழச்சது அதுக்குத்தான் ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான் இதுவரை ஒழச்சது அதுக்குத்தான்

ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய் ஓஓமால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய் ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய் ஓஓபாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்

ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது

ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய் ஓஓமால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்

தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும் அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும் தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும் அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும்

எப்பவும் குடும்பம் இப்படி சிரிக்கும் பாரடா ஒரு பஞ்சமும் பசியும் பட்டினி துயரும் ஏதடா

எட்டடிக் குடிசை கட்டிட வழியை காணலாம் நம்ம நெத்தியின் வியர்வை வெற்றியின் கதையை கூறலாம்

உள்ள சனம் யாவும் வெள்ளை மனம் ஆகும் ஏ கனவுகள் முழுவதும் பலித்தது கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது ஏ கனவுகள் முழுவதும் பலித்தது கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது