Yedakoodam

Yedakoodam Song Lyrics In English


பாடகர் : அறிவு

பாடலாசிரியர் : அறிவு

தொட்டு பாரு தொட்டு பாரு சூர கத்தி கட்டுபாடு விட்டு போனா கத்துக்குட்டி

புத்திகுள்ள புத்திகுள்ள பாத்துக்கட்டி கொத்த துடிக்குது உன சாவுக்ராக்கி

சுரா கெண்ட கோட்டையில் ஏரா குஞ்சு வேட்ட தான் அராத்தான மூளையும் கர வச்சா கத கந்தல் தான்

எவன் போட்ட ரூட்டுல பணம் பாத்த காட்டுல எறங்காத சீக்கிரம் எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல

ஏடா கூடம் ஏமாத்து பாடம் பாடம் ஏடாகூடம் ஏமாத்து பாடம் பாடம்

வழி விடு வழி விடு வருவதை பருகிடு பெருகிடு முழங்கிடு முழவதும் உனதெனவே


உருவெடு உருவெடு உளியென மலையினை துளையிடு எறங்கிடு துணிவதே துணையெனவே

நியாயம் எல்லாம் தாரை வார்த்து ஆடு உன் போக்கிலே ஏட்டை எல்லாம் தூக்கி போட்டே ஏறு நீ மேட்டிலே

தானாகவே ஆளாகிடு ஆணான மேதாவி ஆனாலும் ஆடமா நீ ஓடிடு

சுரா கெண்ட கோட்டையில் ஏரா குஞ்சு வேட்ட தான் ஆராத்தான மூளையும் கர வச்சா கத கந்தல் தான்

எவன் போட்ட ரூட்டுல பணம் பாத்த காட்டுல எறங்காத சீக்கிரம் எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல

ஏடா கூடம் ஏமாத்து பாடம் பாடம் ஏடாகூடம் ஏமாத்து பாடம் பாடம்