Yendi Muthamma

Yendi Muthamma Song Lyrics In English


ஏன்டி முத்தம்மாஆஆஆஒஓ ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா

பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவளம் ஆகலாமா

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ


வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமாஓ உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா

தொட்டுதொட்டு வெட்டிவெட்டி கட்டிகட்டி போட்டபின்பு சுவையுள்ள வாழைக்கனி காயலாமா சுடச்சுட காளைப்பசு மேயலாமா

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ