Yeru Pudichavare

Yeru Pudichavare Song Lyrics In English


பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பிசுஷீலா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

வேகாத வெயிலுல வேர்த்து களைச்சவள வேணும்ன்னு சேர்த்துக்குற உங்களுக்கும் ஆசை இல்ல

ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு பட்டுச் சேலை வாங்கி வந்து கட்டி நான் கண் குளிர தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்

சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு பட்டுச் சேலை வாங்கி வந்து கட்டி நான் கண் குளிர தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்

பேச்சு உனக்கு பஞ்சமில்ல பொய் பொரட்டு கொஞ்சம் இல்லை எம் முரடன் மச்சானுக்கு என்னை விட்டா யாரும் இல்ல என்னை விட்டா யாரும் இல்ல

சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ தொட்டாச்சுருங்கி அவ தூத்துக்குடி முத்து நகை என்னம்மா செல்ல வள்ளி எம்மேலதான் கோவம் என்ன


ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கியார வக்கு இல்ல வாயி மட்டும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல

ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கியார வக்கு இல்ல வாயி மட்டும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல

வெக்கம் மட்டும் பொம்பளைக்கு அது எதுக்கு ஆம்பளைக்கு பாரடி உன் ஒடம்ப தங்கத்துல பூட்டப்போறேன் தங்கத்துல பூட்டப்போறேன்

ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ

ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல