Thaali Enbadhinge

Thaali Enbadhinge Lyric In English


ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

தாலி என்பதிங்கே
தாய் குலத்தைக் காக்க
வேலி அல்லவோ மனிதா
தாலி என்பதிங்கே
தாய் குலத்தைக் காக்க
வேலி அல்லவோ மனிதா
மண் வானம் மாறிப் போனாலுமே
பெண் மானம் போகக் கூடாதிங்கே
பெண் கண்கள் கண்ணீர் மண்ணில் வந்தால்
நம் துன்பம் என்றும் மாறாதிங்கே


தாலி என்பதிங்கே
தாய் குலத்தைக் காக்க
வேலி அல்லவோ மனிதா
தாலி என்பதிங்கே
தாய் குலத்தைக் காக்க
வேலி அல்லவோ மனிதா


Aa Aa Aa
Aa Aaaa Aa

Thaali Enbadhingae
Thaai Kulathai Kaakka
Vaeli Allavo Manidhaa
Thaali Enbadhingae
Thaai Kulathai Kaakka
Vaeli Allavo Manidhaa
Man Vaanam Maari Ponaalumae
Pen Maanam Poga Koodaadhingae
Pen Kangal Kanneer Mannil Vandhaal
Nam Thunbam Endrum Maaraadhingae


Thaali Enbadhingae
Thaai Kulathai Kaakka
Vaeli Allavo Manidhaa
Thaali Enbadhingae
Thaai Kulathai Kaakka
Vaeli Allavo Manidhaa