தல்லே தில்லாலே பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Nayanthara
Movie Viswasam
Music ByD. Imman
Lyric By Arun Bharathi
SingersAnthony Daasan
Year 2019

Thalle Thillaaley Lyric In English

தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே

நெல்லு கட்டு சுமக்கும் புள்ள
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள
நெல்லு கட்டு சுமக்கும் புள்ள
நெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள

சுத்தி முத்தி யாருமில்ல
தல்லே தில்லாலே
நீ சூசங்கமா வாடி புள்ள
தல்லே தில்லாலே
நீ சூசங்கமா வாடி புள்ள
தல்லே தில்லாலே

தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே

கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்


பண்ண அருவா புடிச்சிருக்கேன்
தல்லே தில்லாலே
உன் பாசாங்குதான் பழிக்காது
தல்லே தில்லாலே
உன் பாசாங்குதான் பழிக்காது
தல்லே தில்லாலே

தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே

கோட்டாறு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுகுள்ள
கோட்டாறு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுகுள்ள

காட்டாறு போல வாரேன்
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி
தல்லே தில்லாலே

தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே

தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே
தல்லே தில்லாலே

Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley

Nellu Kattu Sumakkum Pulla
Nenja Katti Izhukkum Pulla
Nellu Kattu Sumakkum Pulla
Nenja Katti Izhukkum Pulla

Suththi Muththi Yaarumilla
Thalle Thillaaley
Nee Soosagama Vaadi Pulla
Thalle Thillaaley
Nee Soosagama Vaadi Pulla
Thalle Thillaaley

Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley

Kannakaru Karutha Machan
Kaikku Valayal Potta Machan
Kannakaru Karutha Machan
Kaikku Valayal Potta Machan


Panna Aruva Pudichiruken
Thalle Thillaaley
Un Paasangu Thaan Palikkathu
Thalle Thillaaley
Un Paasangu Thaan Palikkathu
Thalle Thillaaley

Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley

Kottaru Thoppukulla
Motor-u Room-u Kulla
Hey Kottaru Thoppukulla
Motor-u Room-u Kulla

Kaattaru Pola Varen
Thalle Thillaaley
Oru Kappal Ootta Neeyum Vaadi
Thalle Thillaaley
Oru Kappal Ootta Neeyum Vaadi
Thalle Thillaaley

Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley

Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley
Thalle Thillaaley

Thalle Thillaaley Song Lyrics from movie Viswasam. Thalle Thillaaley song sung by Anthony Daasan. Thalle Thillaaley Song Composed by D. Imman. Thalle Thillaaley Song Lyrics was Penned by Arun Bharathi. Viswasam movie cast Ajith Kumar, Nayanthara in the lead role actor and actress. Viswasam movie released on 2019

Thalle Thillaaley Song Lyrics From Viswasam | தல்லே தில்லாலே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies