Thannee Vandi

Thannee Vandi Lyric In English


அட கோவிந்தய்யா பேரைச் சொன்னா
கோழி குட்டியிடும்
கொண்டைச் சேவல் இவரை கண்டா
குனிஞ்சு முட்டையிடும்
சென்னையில சைதாப்பேட்டை
சேலத்துல செவ்வாப்பேட்டை
மதுரையில ஐய்யன்பேட்டை
அத்தனையும் ஐயா கோட்டை
அங்கங்கே ஐயாவுக்கு ஆளிருக்காக
கோவிந்தய்யா குரல் கொடுத்தா
குறுக்கு பேட்டை வரும்
இவரு விசில் அடிச்சா சென்டரல் ரயிலு
எக்மோரு ஓடிவரும் ஏஏஏஹே

தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா டா டா
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு
அடடடா ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு

ஹே தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள் எல்லாருக்கும் மருமகன்தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு
ஹா ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு

ஹோய் மாடிக்கு வேற சட்டம் சேரிக்கு வேற சட்டம்
இனிமே நடக்காது ஏட்ட திருத்திப்புட்டோம்
மாடிக்கு வேற சட்டம்

சேரிக்கு வேற சட்டம்
ஹோ
இனிமே நடக்காது

ஏட்ட திருத்திப்புட்டோம்

எவன்டா புத்தன் இங்கே
எவன்டா சுப்பன் இங்கே
வெளக்கே அணைச்சுபுட்டா
எவன்டா ராமன் இங்கே
வெளக்கே அணைச்சுபுட்டா
எவன்டா ராமன் இங்கே

பெரிய மனுசன் திருடிப்புட்டா ஓஓஓஒ
பெரிய மனுசன் திருடிப்புட்டா கை தட்டுறாங்க
சின்ன பசங்க திருடிப்புட்டா கைய வெட்டுறாங்க
ஆராய்ஞ்சு சொன்னேன் பாரு அண்ணன் பேரு கேட்டு பாரு
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு





ஓய் படிப்பு படிக்கவில்ல அதனால் குறையுமில்ல
பணமும் சேர்க்கவில்லை அதனால் வரியுமில்ல
படிப்பு படிக்கவில்ல

அதனால் குறையுமில்ல

பணமும் சேர்க்கவில்லை

அதனால் வரியுமில்ல

மடியில கணமும் இல்ல
அதனால பயமும் இல்ல
படுத்தா உறக்கம் வரும்
மாத்திரை தேவையில்ல
படுத்தா உறக்கம் வரும்
மாத்திரை தேவையில்ல

கடவுளுக்கும் இருக்குதடாஆஆ
கடவுளுக்கும் இருக்குதடா ஆயிரம் தொல்லை
என்னைப்போல சுதந்திரமா கடவுளூம் இல்ல
அண்ணனுக்கு ஆயுள் நூறு சந்தேகமின்னா கைய பாரு
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு
ஹோய் ஹோய் ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு

தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா டா டா
ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு
அடடடா ஐயா யாரு
குவாட்டர் கோவிந்தன் சாரு


Ada Govinthaiyyaa Paerai Sonnaa
Kozhi Kuttiyidum
Kondaich Seval Ivarai Kandaa
Kuninju Muttaiyidum
Chennaiyila Saithaappettai
Selaththula Sevvaappettai
Maduraiyila Aiyyan Pettai
Aththanaiyum Aiyaa Kottai
Angangae Aiyaavukku Aalirukkaaga
Govinthaiyaa Kural Koduththaa
Kurukku Pettai Varum
Ivaru Visil Adichchaa Central Rayil-Lu
Eggmore-Ru Oodivarum Yaeyaeyaehae

Thanni Vandi Thanni Vandi
Thanni Vandi Thanni Vandi Theruvil Vanthaendaa
Naan Paettaikkulla Ellaarukkum Marumagan Thaandaa
Neppoliyan Eppothumae Kayiluruppaandaa Daa Daa Daa
Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru
Haa Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru

Hoi Maadikku Vaera Sattam Saerikku Vaera Sattam
Inimae Adakkaathu Yaetta Thiruththipputtom
Maadikku Vaera Sattam
Ha
Saerikku Vaera Sattam
Ho
Inimae Nadakkaathu
Ha
Yaetta Thiruththipputtom

Evandaa Buththan Ingae
Evandaa Suppan Ingae
Velakka Anaichchupputtaa
Evandaa Raaman Ingae
Velakka Anaichchupputtaa
Evandaa Raaman Ingae

Periya Manusan Thirudipputta Oo Oo Oo
Periya Manusan Thirudipputtaa Kai Thatturaanga
Chinna Pasanga Thirudipputtaa Kaiya Vetturaanga
Aaraainju Sonnaen Paaru Annan Paeru Kettu Paaru
Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru
Haa Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru




Oi Padippu Padikkavilla Adhanaal Kuraiyumilla
Panamum Saerkkavillai Adhanaal Variyumilla
Padippu Padikkavilla
Ha
Adhanaal Kuraiyumilla
Ha
Panamum Saerkkavillai
Ha
Adhanaal Variyumilla

Madiyila Kanamum Illa
Adhanaala Payamum Illa
Paduththaa Urakkam Varum
Maaththirai Thevai Illa
Paduththaa Urakkam Varum
Maaththirai Thevai Illa

Kadavulukkum Irukkuthadaaaaaa
Kadavulukkum Irukkuthadaa Aayiram Thollai
Ennaippola Sudhanthiramaa Kadavulum Illa
Annanukku Aayul Nooru Santhegaminnaa Kaiya Paaru
Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru
Hoi Hoi Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru

Thanni Vandi Thanni Vandi
Thanni Vandi Thanni Vandi Theruvil Vanthaendaa
Naan Paettaikkulla Ellaarukkum Marumagan Thaandaa
Neppoliyan Eppothumae Kayiluruppaandaa Daa Daa Daa
Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru
Haa Aiyyaa Yaaru
Quarter Govinthan Sir-Ru