Thavarugal Unargirom

Thavarugal Unargirom Lyric In English


பெண் கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்

ஒரே வலி
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளிஹோ ஓ
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கேஏஏ

பெண் கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


பெண் சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்

சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ
ஏ ஈ ஏ
பெண் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ
ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ
ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


Female Kaiyai Vittu Kaiyai Vittu
Nazhuvi
Keezh Vizhunthu Keezh Vizhunthu
Kidakkum
Nee Keeralgalai Kaayangalai Varuda
Athu Meendum Kaiyil Vara Thudikkum

Ho Ho Ho Ho Ho Ho Ho
Ho Ho Ho Ho Ho Ho Ho

Thavarugal Unargirom
Unarnthathai Maraikkirom
Mamathaigal Iranthida
Naam Marubadi Piranthiduvom

Orae Vali
Iru Idhayathil Pirakuthae
Orae Thuli Hoo Oo
Iru Vizhigalil Surakuthae
Orae Mozhi
Nee Izhanthathai Adainthida
Adaithathai Ezhuthida Aeae

Female Kaiyai Vittu Kaiyai Vittu
Nazhuvi
Keezh Vizhunthu Keezh Vizhunthu
Kidakkum
Nee Keeralgalai Kaayangalai Varuda
Athu Meendum Kaiyil Vara Thudikkum

Ho Ho Ho Ho Ho Ho Ho
Ho Ho Ho Ho Ho Ho Ho


Female Suvargalai Ezhupinom Naduvinil
Thaandi Chella Thaanae Ingu Muyalgirom
Uravugal Udainthidum Elithilae
Meendum Athai Korka Thaanae Muyalgirom

Sila Urasalil Pori Varum
Sila Urasalil Mazhai Varum
Naam Urasiya Nodigalil Paraviya Valigalai
Maranthida Marakkirom
Ho Ho Ho Hoo Ho Ho Ho H Oho Ooo

Female Rappa Rappa Rappa Rappa Yayae Yae
Yae Ee Yae
Female Rappa Rappa Rappa Rappa Yayae Yae
Hey Rappa Rappa Rappa Rappa Yayae Yae
Oh Rappa Rappa Rappa Rappa Yayae Yae

Ho Ho Ho Ho Ho Ho Ho
Ho Ho Ho Ho Ho Ho Ho