Thediduthe Vaanaminge Male

Thediduthe Vaanaminge Male Lyric In English


தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே

பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே

தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ


தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே


Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae

Paadudhu Paar Oru Vaanam Paadi
Vaadudhu Paar Adhan Jeeva Naadi
Paadudhu Paar Oru Vaanam Paadi
Vaadudhu Paar Adhan Jeeva Naadi
Jodithanai Kaanadhu
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae

Thonudhu Nenjinil Kaadhal Roobam
Jothiyai Veesidum Vaazhvin Deepam
Thonudhu Nenjinil Kaadhal Roobam
Jothiyai Veesidum Vaazhvin Deepam
Kaanudhu Yaavum Unnai Polae
Aadudhu En Manam Aasaiyaalae
Aaruyirae Nee Vaaraiyoo


Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae



Thediduthe Vaanaminge Male Song Lyrics From Uthami Petra Rathinam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies