Thendral Enthan

Thendral Enthan Lyric In English


ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம் தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்

மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம் முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம் ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம் அழைக்காத போதும் நிலவு வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

தத்தோம் தகதோம் தத்தோம் தை தித்தோம் திகிதோம் தித்தோம் தத்தோம் தகதோம் தத்தோம் தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதையோ கேட்க ஏங்கி நின்றாய் தத்தோம் தகதோம்

இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதை இரவல் வாங்க நின்றாய் தித்தோம் திகிதோம்

ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்

ஆஆசாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும் தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும் வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு மப கமகச

வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம் தத்தோம் தகதோம்

காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம் தித்தோம் திகிதோம்


தத்தோம் தகதோம் தத்தோம்

மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன் முத்து மாலையாக்கிக் கொண்டேன் தத்தோம் தகதோம்

வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும் எந்தன் சேலை ஆக வேண்டும் தித்தோம் திகிதோம்

ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்

ஆஆதுள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட ஆஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு மப கமகச

குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம் உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்

மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம் தத்தோம் தகதோம்

மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம் தித்தோம் திகிதோம்

மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் தகதோம் மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம் துணையாக தூங்க இரவும் வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்


Aah Aah Aahhaa Haahha
Aah Aah Aahhaa Haahha

Thendral Enthan Nadaiyai Kettathu
Thaththom Thagathom
Thaazhampoovin Vaasam Kettaen
Thiththom Thigithom

Moondraam Pirai En Nagangal Kettathu
Thaththom Thagathom
Mugilil Aada Oonjal Kettaen
Thiththom Thigithom

Iravugal Ennidam Kanmai Kettana
Thaththom Thagathom
Rasikkumpadi Oru Ragasiyam Kettaen
Thiththom Thigithom
Azhaikkaatha Podhum Nilavu Vanthathu
Thiththom Thigithom Thigithom Thigithom

Aah Aah Aahhaa Haahha
Aah Aah Aahhaa Haahha

Thaththom Thagathom Thaththom
Thai Thiththom Thigithom Thiththom
Thaththom Thagathom Thaththom
Thai Thiththom Thigithom Thiththom

Pagalil Varaatha Paal Nilavae
Yaen Ennaith Thaedi Vanthaai
Edhaiyo Ketkka Yaengi Nindraai
Thaththom Thagathom

Iravil Varaatha Sooriyanae
Yaen Ennaith Thaedi Vanthaai
Edhai Iraval Vaanga Nindraai
Thiththom Thigithom

Aah Aah Aahhaa Haahha
Thaththom Thagathom Thaththom
Aah Aah Aahhaa Haahha
Thai Thiththom Thigithom Thiththom

Aaaasaaral Mazhai Poovaagi Santhamudan Thaanaadum
Thanga Nira Noolaagi Thaavaniyai Thaan Saerum
Vaa Vaa Indruthaan Oru Maalai Neram Vaaipirukku
Mapa Kamakasa

Vaasal Kolam Vannam Kettathu
Thaththom Thagathom
Thaththom Thagathom

Kaattril Kalaiyaathirukka Sonnaen
Thiththom Thigithom
Thiththom Thigithom


Thaththom Thagathom Thaththom

Mannai Thodaatha Mazhaithuliyae
Naan Unnai Yaendhi Nindraen
Muththu Maalaiyaakkik Kondaen
Thaththom Thagathom

Vannam Kedaatha Megangalae
Yaen Vaanil Kaaya Vendum
Enthan Saelai Aaga Vendum
Thiththom Thigithom

Aah Aah Aahhaa Haahha
Thaththom Thagathom Thaththom
Aah Aah Aahhaa Haahha
Thai Thiththom Thigithom Thiththom

Aaaathulli Varum Aattrodu
Thonigalil Naan Aada
Thallividum Kattarodu Thoppukalil Naan Oda
Aahaa Anbuthaan Nam Paadhai Engum Pooththirukku
Mapa Kamakasa

Kuyilgal Enthan Thamizhai Kettana
Thaththom Thagathom
Ulagam Ketkka Koova Sonnaan
Thiththom Thigithom

Mayilgal Enthan Saayal Kettana
Thaththom Thagathom
Thaththom Thagathom

Mazhaiyil Virikka Thogai Kettaen
Thiththom Thigithom
Thiththom Thigithom

Maalai Neram Mella Maaripponathu
Thaththom Thagathom
Mayakka Porvaiyil Saainthu Kondathu
Thiththom Thigithom
Thunaiyaaga Thoonga Iravum Vanthathu
Thiththom Thigithom Thigithom Thigithom

Aah Aah Aahhaa Haahha
Thaththom Thagathom Thaththom
Aah Aah Aahhaa Haahha
Thai Thiththom Thigithom Thiththom

Thendral Enthan Song Lyrics From Iniyavale | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies