Thendralai Kandukolla

Thendralai Kandukolla Lyric In English


தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே

தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு
மானே உண்மைகள் கண்டு
சொல்லும் தேனே

நெஞ்சின் வண்ணங்களை
ஓடும் எண்ணங்களை காண கண்
வேண்டுமா பேச சொல் வேண்டுமா
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே

தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே

உன்னைப் பார்த்தொரு
குயில் கூவுதே அந்த காதல்
தேன் குரல் கேட்டாயோ
உன்னை பார்த்தொரு மேகம்
தூவுதே ஈர காற்று காதல்
சொல்லக் கண்டாயா

உன்னை நான்
எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி
மாதம் அன்பே நான்
உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்

கண்கள் இன்றி
என்னைக் கண்டுகொள்வாய்
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு

தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு
மானே உண்மைகள் கண்டு
சொல்லும் தேனே




சோலை பூவனம்
தேடும் பூவினம் எந்தன்
நெஞ்சில் பூப்பறிக்க
வந்தாளோ அந்த வெண்ணிலா
தேடும் பெண்ணிலா எந்தன்
நெஞ்சை வானம் என்று
கொண்டாளோ

ஹோ சந்தன
சந்திரனின் பாட்டு சந்தங்கள்
சொன்னதடி நேற்று சொல்லாத
ஏக்கங்களைச் சேர்த்து நீதானே
என்னைத் தொட்ட காற்று

அதிகாலை மாலை
இரவென்ன அதன் துன்பம்
இன்பம் தந்ததென்ன என்று
மௌனத்தின் வாசலைத்
திறப்பாய்

தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு
மானே உண்மைகள் கண்டு
சொல்லும் தேனே

நெஞ்சின் வண்ணங்களை
ஓடும் எண்ணங்களை காண கண்
வேண்டுமா பேச சொல் வேண்டுமா
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே

தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு
மானே உண்மைகள் கண்டு
சொல்லும் தேனே


Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae

Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae
Ullathil Paarvai Undu Maanae
Unmaigal Kandu Sollum Thaenae

Nenjin Vannangalai Odum Ennangalai
Kaana Kan Venduma
Pesa Chol Venduma
Malar Poothathai Vaasangal Sollumae

Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae

Unnai Paarthoru Kuyil Koovuthae
Andha Kaadhal Thaen Kural Kettayo
Unnai Paarthoru Megam Thoovudhae
Eera Kattru Kaadhal Solla Kandaaya

Unnai Naan Ennugindra Neram
Ullukkul Maargazhi Maadham
Anbae Naan Unnai Kaanum Neram
Kannukkul Kaarthigai Dheepam

Kangal Indri Ennai Kandukolvaai
Endru Nee En Kaadhal Kandu Kolvaai
Andha Naal Endha Naal Endru Nee Solluuuuu

Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae
Ullathil Paarvai Undu Maanae
Unmaigal Kandu Sollum Thaenae



Solai Poovanam Thedum Poovinam
Endhan Nenjil Poopparikka Vandhaalo
Andha Vennila Thedum Pennila
Endhan Nenjai Vaanam Endru Kondaalo

Ho Sandhana Chandhiranin Paattu
Santhangal Sonnathadi Nettru
Sollaadha Yekangalai Serthu
Nee Thaanae Ennai Thotta Kaatru

Adhikaalai Maalai Iravenna
Adhan Thunbam Inbam Thanthathenna
Endru Mounathin Vaasalai Thirappaai

Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae
Ullathil Paarvai Undu Maanae
Unmaigal Kandu Sollum Thaenae

Nenjin Vannangalai Odum Ennangalai
Kaana Kan Venduma
Pesa Chol Venduma
Malar Poothathai Vaasangal Sollumaeae

Thendralai Kandukolla Maanae
Kangalin Thevai Enna Thaenae
Ullathil Paarvai Undu Maanae
Unmaigal Kandu Sollum Thaenae