Uchanthala Regaiyile

Uchanthala Regaiyile Lyric In English


உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா

கன்னக்குழி பல்லாக்குல துள்ளி குதிச்சோம் வெட்டிகிளி சத்தத்துல மெட்டு புடிச்சோம்ஓஹோம்ஓஹோம்

போகும் வழியிலே ரெண்டு பாதை எனையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே

உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா

ஏஹேபொன்வண்டு கை ஏந்துது வண்ணம் கேட்டுதான் அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா

ரயிலு வண்டி கூட நடக்குது பேச்சு துணைக்குத்தான் குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு

அட ஒத்த பாலம்தான் ரெண்டு ஊர சேர்க்குது அட தண்டவாளமா இங்கு உறவு பிரியுது

ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக கீரிபுள்ள போர்வை தேடுது துணை இல்லாம கிளி புள்ள ஏலம் போடுது சலிக்காம


பேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு

ரெண்டு கரையும் புடிச்சுதான் ஒரு நதியும் நடக்குது இங்க விதியை புடிச்சுதான் கை வெலகி நடக்குது

உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா

கன்னக்குழி பல்லாக்குல துள்ளி குதிச்சோம் வெட்டிகிளி சத்தத்துல மெட்டு புடிச்சோம்ஓஹோம்ஓஹோம்

போகும் வழியிலே ரெண்டு பாதை எனையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே

உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா


Uchanthala Regaiyile Song Lyrics Is The First Single From “Pisasu 2” Starring Andrea Jeremiah In A Lead Role This Song Was Sung By “Sid Sriram” And Composed By “Karthik Raja” Lyrics Works Penned By Lyricist “Kabilan“

Note: A Fabulous Piece Of Song From Director “Mysskin” Which Expresses The Love And Family-Oriented Subject As Its Core Theme Love To See More From Him In The Coming Days Song Label And Credit Goes To “Saregama India Limited, A Rpsg Group Company”

Uchanthala Regaiyile Song Lyrics From Pisasu 2 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies