Unna Naan Rasikka

Unna Naan Rasikka Lyric In English


உன்ன நா
ரசிக்க ஊமையா
நடிக்க ரெட்ட
வேஷம்தான் நான்
போட

மனசோ
சிறுப்புள்ள வயசோ
பெரும்தொல்ல அட
டா வெக்கத்தில் நான்
குளிக்க

கனவா நெசமா
நா கிள்ளிப்பார்த்து கரஞ்சே
போனேன் உன்னால நான்

கடவுள் கிட்ட
கடன் உன்ன வாங்கி
குடுக்க மறுத்தா
கடன்காரி நா


உன்ன நா
ரசிக்க ஊமையா
நடிக்க ரெட்ட
வேஷம்தான் நான்
போட

மனசோ
சிறுப்புள்ள வயசோ
பெரும்தொல்ல அட
டா வெக்கத்தில் நான்
குளிக்க


Unna Naa Rasikka
Oomaiya Nadikka
Retta Veshamthaan
Naan Poda

Manaso Siruppilla
Vayaso Perumtholla
Ada Da Vekkathil
Naan Kulikka

Kanava Nesama
Na Killipaarthu
Karanjae Ponen
Unnaala Naan

Kadavul Kitta
Kadan Unna Vaangi
Kudukka Marutha
Kadangaari Naa


Unna Naa Rasikka
Oomaiya Nadikka
Retta Veshamthaan
Naan Poda

Manaso Siruppilla
Vayaso Perumtholla
Ada Da Vekkathil
Naan Kulikka